-
Notifications
You must be signed in to change notification settings - Fork 1
/
Copy pathfire.txt
5 lines (3 loc) · 2.79 KB
/
fire.txt
1
2
3
4
5
_நெருப்பைக் கட்டுபடுத்துதல்_ (1.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு):
கிழக்கு ஆப்பிரிக்கா பகுதிகளான பாரிங்கோ ஏரிக்கு அருகிலுள்ள செசோவன்ஜா, கூபி ஃபோரா மற்றும் கென்யாவில் உள்ள ஓலோர்ஜெய்லி போன்ற பகுதிகளில் வாழ்ந்த ஆரம்பகால மனிதர்களால் நெருப்பு அதிகமாக பயன்படுத்தப்பட்டன என்பதற்கான ஆதராங்கள் கண்டறிப்பட்டுள்ளன. செசோவான்ஜாவில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நெருப்பினால்-கடினப்படுத்தப்பட்ட களிமண் துண்டுகளைக் கண்டறிந்தனர் (1.4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு - M. Y. A.). அதை கடினப்படுத்துவதற்காக, களிமண் சுமார் 400 டிகிரி செல்சியஸ் (752”F)க்கு வெப்பப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று பகுப்பாய்வு காட்டுகிறது. கூபிஃபோராவில் இரண்டு தளங்கள், ஹோமோ எரெக்டஸால் சுமார் 1.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ( M. A. Y. ) தீ கட்டுபடுத்தப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இவ்வகை வண்டல் மணல் சூடாகி சிவப்பதற்கு 200 - 400 டிகிரி செல்சியஸ் (392 - 752 டிகிரி பாரன்ஹீட்) வரை தேவைப்படுகிறது.
East African sites, such as Chesowanja near Lake Baringo, Koobi Fora, and Olorgesailie in Kenya, show potential evidence that __fire__ was utilized by early humans. At Chesowanja, archaeologists found fire-hardened clay fragments, dated to 1.42 M.Y.A. Analysis showed that, in order to harden it, the clay must have been heated to about 400 °C (752 °F). At Koobi Fora, two sites show evidence of control of __fire__ by Homo erectus at about 1.5 M.Y.A., with reddening of sediment associated with heating the material to 200-400 degrees Celsius (392-752 degrees Fahrenheit).