-
Notifications
You must be signed in to change notification settings - Fork 1
/
Copy pathhumans.txt
6 lines (4 loc) · 1.92 KB
/
humans.txt
1
2
3
4
5
6
மனிதர்கள் (6 மில்லியன் ஆண்டுகள் முன்பு):
தொடக்கத்தில் ஆதிகால ஹோமினின் என்பது, பழமையான இரு கால்களையுடைய சஹெலந்த்ரோபஸ் அல்லது ஓரோரின் என்ற இரண்டு இன வகையாக கருதப்படுகிறது. இவை இரண்டும் 6 முதல் 7 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியவை ஆகும். இந்த ஹோமினின் பரம்பரையில் முன்மொழியப்பட்ட இனங்களான; 7 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சஹெலந்தரோபஸ் டாடென்சிஸ் என்ற இனமும், 5.7 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஓரோரின் டுஜெனென்சிஸ் என்ற இனமும் மற்றும் 5.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆர்டிபிதேகஸ் கடப்பா என்ற இனமும் ஆரம்பகால புதைபடிவங்கள் மூலம் கண்டறியப்பட்டது.
The earliest hominin, of presumably primitive bipedalism, is considered to be either Sahelanthropus or Orrorin, both of which arose some 6 to 7 million years ago.
The earliest fossils that have been proposed as members of the hominin lineage are Sahelanthropus tchadensis dating from 7 million years ago, Orrorin tugenensis dating from 5.7 million years ago, and Ardipithecus kadabba dating to 5.6 million years ago.