-
Notifications
You must be signed in to change notification settings - Fork 1
/
Copy pathlife_on_earth.txt
6 lines (4 loc) · 2.97 KB
/
life_on_earth.txt
1
2
3
4
5
6
பூமியின் வாழ்க்கை (4 பில்லியன் ஆண்டுகள் முன்பு):
ஆரம்பத்தில் கூறப்பட்ட பூமியின் வாழ்க்கையில் உயிர் வடிவங்கள் புதைவடிவ நுண்ணுயிரிகளாக (அல்லது நுண்தொல்லுயிர்) இருந்துள்ளன. இவை இரும்பு மற்றும் சிலிக்கான் நிறைந்த பாறைகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் ஒரு காலகட்டத்தில் கனடாவில் உள்ள கியூபெக்கில் இவை நுவுவாகிட்டுக் கிரீன்ஸ்டோன் பெல்ட்டிங் என்ற நீர்த்துவாரங்களாக இருந்தன. இந்த வகைப் பாறைகள் சுமார் 4.28 பில்லியன் ஆண்டுகள் பழமையானவை என்று கருதப்படுகிறது. இதுபோன்ற பாறை வடிவங்கள் ஒரு ஆய்வறிக்கையில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. இவை பூமியின் வாழ்வில் மிகப் பழமையான ஒரு பதிவு என்று எடுத்தக்கொண்டோமானால் ,சுமார் 4.4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பெருங்கடல்கள் அமைப்பு உருவாகிய பின், “ பூமியின் வாழ்க்கையில் உடனடியான தோற்றத்தை “ இப்பதிவு குறிக்கிறது. ஸ்டீபன் பிளேர் ஹெட்ஜஸைப் பொறுத்தவரையில், “ இந்த பூமியில் உயிர் என்ற ஒன்று இருந்தால், அது விரைவாக பிரபஞ்சத்திற்கு உரிய பொதுவான ஒன்றாகவே கருதப்படுகிறது.”
The earliest claimed lifeforms are fossilized microorganisms (or microfossils). They were found in iron and silica-rich rocks which were once hydrothermal vents in the Nuvvuagittuq greenstone belt of Quebec, Canada.
These rocks are as old as 4.28 billion years. The tubular forms they contain are shown in a report. If this is the oldest record of life on Earth, it suggests "an almost instantaneous emergence of life" after oceans formed 4.4 billion years ago. According to Stephen Blair Hedges, "If life arose relatively quickly on Earth then it could be common in the universe".