-
Notifications
You must be signed in to change notification settings - Fork 1
/
Copy pathtrex.txt
13 lines (7 loc) · 3.04 KB
/
trex.txt
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
_டைனோசரஸ்_ (68 மில்லியன் ஆண்டுகள் முன்பு):
67 முதல் 65.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, மேல் கிரெட்டேசியஸ்(சீமை தன்மையுடைய சுண்ணாம்பு) காலத்தில் மற்ற விலங்குகளை தின்னுகின்ற டைனோசொரஸ் டைனோசர்கள் காணப்பட்டது.
டைனோசொரஸ் ஒரு பெரிய மண்டையோடுடனும், நீண்ட கனமான வால் மற்றும் இரண்டு கால்களையுடைய மாமிசம் உண்ணும் விலங்காக இருந்தது. பெரிய சக்தி வாய்ந்த பின்னங்கால்களை ஒப்பிடும்போது அதன் முன்னங்கைகள் சிறியவையாக இருப்பினும் அவற்றின் அளவிற்கு சக்தி வாய்ந்தவையாகவே இருந்தன. அவைகளின் கால்கள் இரண்டிலும் நகங்கள் வரிசையாக அமைந்திருந்தது.
இது ஒரு வேட்டையாடும் விலங்கா அல்லது இறந்த விலங்குகளை உண்பவையா என்பது பற்றிய விவாதம் இன்றும் நடைபெறுகிறது. சிங்கங்கள் மற்றும் கழுதைப்புலிகள் போன்ற இன்றைய சக்தி வாய்ந்த இறைச்சி உண்பவைகளைப் போலவே, டைனோசொரஸ் இரண்டாக இருந்திருக்கலாம் என்று எண்ணத்தோன்றுகிறது. இது மிகவும் வலுவான தாடையை கொண்டிருந்தது என்றும் இதன் கடி சக்தி மற்ற டைனோசர்களின் மண்டை ஓடுகளை உடைக்கும் அளவிற்கு இருந்தது என்றும் அறியமுடிகிறது.
Tyrannosaurus was a large predatory dinosaur from the Upper Cretaceous, 67 to 65.5 million years ago.
Tyrannosaurus was a bipedal carnivore with a massive skull balanced by a long, heavy tail. Compared to the large and powerful hind limbs, its forelimbs were small, but powerful for their size. They had two clawed digits.
There is discussion as to whether it was a hunter or a scavenger. Like most dominant meat-eaters of today, such as lions and hyenas, Tyrannosaurus might have been both. It had a very strong jaw, and its bite power could snap the bones of other dinosaurs.