forked from Helsinki-NLP/Tatoeba-Challenge
-
Notifications
You must be signed in to change notification settings - Fork 0
/
Copy pathtest.txt
311 lines (311 loc) · 40.9 KB
/
test.txt
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
241
242
243
244
245
246
247
248
249
250
251
252
253
254
255
256
257
258
259
260
261
262
263
264
265
266
267
268
269
270
271
272
273
274
275
276
277
278
279
280
281
282
283
284
285
286
287
288
289
290
291
292
293
294
295
296
297
298
299
300
301
302
303
304
305
306
307
308
309
310
311
eng tam As all letters have the letter A for their first, so the world has the eternal God for its first. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.
eng tam When he spoke, everyone became silent. அவன் பேசியப் பொழுது எல்லோரும் அமைதி காத்தார்கள்
eng tam We swam in the lake. அவன் ஏரியில் நீச்சலடித்தான்
eng tam What would I do without them? அவர்களில்லாமல் நான் என்ன செய்வேன்?
eng tam What is the use of learning if you don't worship God or respect learned persons. கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்.
eng tam I wanted to see what would happen. நான் என்ன நடக்கும் எனப் பார்க்க விரும்பினேன்.
eng tam Tom has been unconscious for three days. டோம் மூன்று நாட்களாக நினைவிழந்து இருக்கிறான்.
eng tam I can't find it anywhere. இது எங்கே இருக்கு என்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.
eng tam It's time to get up. தூக்கத்திலிருந்து எழுவதற்கான நேரம் இது
eng tam Roll the ball to me. பந்தை என்னிடம் உருட்டி விடு
eng tam We'll follow you. நாங்கள் உன்னைத் பின்பற்றுவோம் (அ) தொடர்வோம்.
eng tam When does it begin? இது எப்பொழுது ஆரம்பிக்கிறது?
eng tam I'll see to it. அதை நான் பார்க்கிறேன்
eng tam She decided to go. அவள் போகத் தீர்மானித்தாள்
eng tam Walk ahead of me. எனக்கு முன்னால் நட
eng tam What is the time? மணி என்ன ஆகிறது?
eng tam He painted a picture of a dog. ஒரு நாயின் படத்தை வரைந்தான்
eng tam Everyone ran outside. அனைவரும் வெளியே ஓடினர்.
eng tam Her face was wet with tears. அவள் முகம் அழுகையால் நனைந்திருந்தது
eng tam He arrived after the bell rang. மணி ஒலித்தப் பிறகு அவன் வந்தான்
eng tam He is known to everyone. அவன் ஒவ்வொருவருக்கும் அறிமுகமானவன்
eng tam Come home before six. ஆறு மணிக்கு முன்பு வீட் டிற்கு வா
eng tam He seems to know us. அவனுக்கு நம்மைப் தெரியும் என்று தோன்றுகிறது
eng tam This is the third largest city in Serbia. இது செர்பியாவின் மூன்றாவது பெரிய நகரம்.
eng tam I made a mistake. நான் ஒரு தவறு செய்தேன்?
eng tam If rain fails even grass will fail to raise its head விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண் பரிது
eng tam He asked us to help him. எங்களை உதவி செய்யும்படி கேட்டான்
eng tam Where are you? நீ எங்கே இருக்கிறாய்?
eng tam Tom has been sleeping all day. டோம் நாள் முழுதும் தூங்கிக்கொண்டிருக்கிறான்.
eng tam Tom is going to be here all day. டோம் நாள் முழுதும் இங்கு இருக்கப்போகிறான்.
eng tam She boiled the eggs. அவள் முட்டைகளை வேக வைத்தாள்
eng tam Go to sleep. போய் தூங்கு
eng tam Is friendship more important than love? அன்பை விட நட்புதான் முக்கியமானதா?
eng tam I had my pocket picked on the train. இரயிலில் என்னிடம் ஜேப்படி அடிக்கப் பட்டிருந்தது
eng tam Tom may already be dead. டோம் ஏற்கனவே இறந்து போயிருக்கலாம்.
eng tam I'm trying to sleep. நான் தூங்குவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்
eng tam I have to dress up. நான் ஆடை அணிய வேண்டும்
eng tam I am engaged to her. எனக்கு அவளோடு நிச்சயமாகியிருக்கு
eng tam May I speak to you? நான் உன்னிடம் பேசலாமா?
eng tam Where are we? நாம் எங்கே இருக்கிறோம்?
eng tam Nobody speaks to me. என் கூட யாரும் பேசுவதில்லை
eng tam Because he's sick, he can't come. அவனுக்கு உடல் நிலை சரியில்லாததனால் அவனால் வர இயலாது
eng tam Shut up and listen! வாயை மூடி கவனி
eng tam Tom has been in contact with Mary. டாம் மேரியுடன் தொடர்பிலிருந்துருக்கிறான் அல்லது டாம் மேரியுடன் தொடர்பிலிருக்கிறான்.
eng tam I just want you to come. நீ வர வேண்டுமென விரும்புகிறேன்
eng tam A square has four sides. ஒரு சதுரத்திற்கு நான்கு பக்கங்கள் உள்ளன
eng tam Keep to the right. வலது பக்கத்தை கடைப் பிடி
eng tam Don't drink and drive. குடித்துவிட்டு வண்டி ஓட்டாதே
eng tam Rain is like ambrosia as World cannot exist without rain. வானின் றுலகம் வழங்கி வருதலால் தானமிழ்தம் என்றுணரற் பாற்று
eng tam This is a priceless treasure to mankind. இது மனிதகுலத்திற்கு ஒரு விலைமதிப்பற்ற புதையல்.
eng tam I'm taller than you. நான் உன்னை விட உயரமாக இருக்கிறேன்
eng tam I'm short of money. என்னிடம் பணம் குறைவாக இருக்கிறது
eng tam I expect him to come. அவன் வருவான் என எதிர் பார்க்கிறேன்
eng tam I knew that would happen. அது நடக்கும் என்று எனக்குத் தெரியும்.
eng tam I want something to eat. எனக்கு சாப்பிட ஏதாவது வேண்டும்
eng tam See you again. மறுபடியும் சந்திப்போம்
eng tam Beware of pickpockets. ஜேப்படிகாரர்களிடம் ஜாக்கிரதையாக இருக்கவும்
eng tam Raise your hand. கையைத் தூக்கு
eng tam None of your business. இது உங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயம்
eng tam He is afraid of death. அவனுக்கு இறந்து போவதென்றால் பயம்
eng tam When did the wedding take place? கல்யாணம் எப்பொழுது நடைப் பெற்றது
eng tam She danced with him. அவள் அவனோடு நடனம் ஆடினாள்
eng tam The bird is in the sky. பறவை வானத்தில்.
eng tam Would you like to improve your English? உங்கள் ஆங்கிலம் மேம்படுத்த வேண்டுமென விரும்புகிறீர்களா?
eng tam You keep out of this. நீ இதில் தலையிடாதே
eng tam He is guiding. அவன் வழி காட்டிக் கொண்டு இருக்கிறான்
eng tam I will sleep. நான் தூங்குவேன்.
eng tam I got out of the taxi. நான் டாக்ஸியிலிருந்து இறங்கினேன்
eng tam Tom tried not to cry. டோம் அழாமல் இருக்க முயன்றான்.
eng tam It's been a long time since I've heard anyone use that word. ஒருவர் அந்த வார்த்தையைப் பயன் படுத்துவதைக் கேட்டு ரொம்ப நாளாகிறது
eng tam She wore a beautiful dress. அவள் அழகான ஆடை அணிந்திருந்தாள்
eng tam Who is he? அவன் யார்?
eng tam It's a piece of cake. இது ஒரு கேக்கின் துண்டு
eng tam Where do you keep your passport? நீ பாஸ்போர்ட்டைஎங்கே வைத்திருக்கிறாய்?
eng tam I wonder why Tom suggested we do that together. ஏன் டாம் நாமிருவரும் சேர்ந்து செய்வோமென்று பரிந்துரைத்தான் என்று ஆச்சரியமடைகிறேன்.
eng tam Come and see me right now. உடனே வந்து என்னைப் பார்க்கவும்
eng tam She asked him for some money. அவனைக் கொஞ்சம் பணம் கேட்டாள்
eng tam I thought you'd be angry. நீ கோபமாக இருப்பாய் என்று எண்ணினேன்.
eng tam Are you ready to go? நீங்கள் போகத் தயாராக இருக்கிறீர்களா?
eng tam Tom has been in the hospital for three days. டோம் மருத்துவமனையில் மூன்று நாட்களாக இருக்கிறான்.
eng tam If rain fails there will be neither charity nor penance. தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம் வானம் வழங்கா தெனின்
eng tam I know every inch of the town. இந்த ஊரின் ஒவ்வொரு அங்குலமும் எனக்குத் தெரியும்
eng tam I'm glad to see you. உன்னைப் பார்ப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்
eng tam That's our house. அது எங்களுடைய வீடு
eng tam Did they write a letter? அவர்கள் கடிதம் எழுதினார்களா?
eng tam I suppose Tom is still alive. டாம் இன்னும் உயிருடனிருக்கிறான் என்று எண்ணுகிறேன்.
eng tam She glanced through the magazine. அவள் பத்திரிக்கையை மேலோட்டமாகப் பார்த்தாள்
eng tam Is he a friend of yours? அவர் உங்களுடைய நண்பரா?
eng tam Tom has been singing all day. டோம் நாள் முழுதும் பாடிக்கொண்டிருக்கிறான்.
eng tam I guide. நான் வழி காட்டுகிறேன்
eng tam Go and wake Mary up. போய் மேரியை எழுப்பு
eng tam I ate too much. நான் நிறைய சாப்பிட்டேன்
eng tam I am sleeping. நான் தூங்குகிறேன்.
eng tam I arrived ahead of the others. மற்றவர்களுக்கு முன்னே நான் வந்தேன்
eng tam Why not? ஏன் கூடாது?
eng tam Don't listen to her. அவள் சொல்வதைக் கேட்காதீர்
eng tam Does she play piano? அவள் பியானோ வாசிக்கிறாளோ?
eng tam What do you plan to do? நீ என்ன செய்யத் திட்டமிட்டிருக்கிறாய்
eng tam I know that much. எனக்கு அவ்வளவு தெரியும்.
eng tam My younger sister got married in her teens. என் தங்கை இள வயதிலேய கல்யாணம் செய்து கொண்டாள்
eng tam Come and help us. வா எங்களுக்கு உதவி செய்
eng tam What time is it? மணி என்ன ஆகிறது?
eng tam I wanted to know what would happen. நான் என்ன நடக்கும் எனத் தெரிந்துகொள்ள விரும்பினேன்.
eng tam Give it to her. அவளிடம் கொடு
eng tam Keep in touch! தொடர்பில் இரு
eng tam He just arrived. அவன் இப்பொழுதுதான் வந்தான்
eng tam Tom told me about it himself. டாம் அதைப் பற்றி அவனே என்னிடம் சொன்னான்.
eng tam It seems she hates you. அவள் உன்னை வெறுக்கிற மாதிரி தெரிகிறது
eng tam What time is it? மணி என்ன?
eng tam I had to walk home. நான் வீட்டிற்கு நடக்க வேண்டியிருந்தது
eng tam So what should I do? ஆகவே நான் என்ன செய்ய வேண்டும்?
eng tam He is guided. அவன் வழி காட்டப் படுகிறான்
eng tam What kind of game are you playing, Tom? நீ எவ்வகையான விளையாட்டை ஆடுகிறாய், டோம்?
eng tam People who live in glass houses shouldn't throw stones. கண்ணாடி வீட்டில் வசிப்பவகள் கல்லை எறியக் கூடாது
eng tam What did he say? அவன் என்ன சொன்னான்?
eng tam He can read and write. அவனுக்கு எழுதப் படிக்கத் தெரியும்
eng tam Go and see who it is. போய் யார் என்று பார்
eng tam Burj Khalifa is currently the tallest skyscraper in the world. பூர்ஜ் கலீஃபா தற்போது உலகின் மிக உயரமான கட்டிடத்தை ஆகிறது.
eng tam He put the ring on Mary's finger. அவன் மேரியின் விரலில் மோதிரத்தை அணிவித்தான்
eng tam There are islands in the sea. கடலில் தீவுகளில் உள்ளன.
eng tam We all cried when we watched the movie. அத்திரைப்படத்தைப் பார்த்தபோது நாங்கள் அனைவரும் அழுதோம்.
eng tam He objected to our plan. எங்களுடைய திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தான்
eng tam It's up to you. உன் கையில்தான் இருக்கிறது
eng tam I'm not stupid enough to believe you. நான் உன்னை நம்புகிற அளவிற்கு முட்டாள் இல்லை.
eng tam I slept. நான் தூங்கினேன்.
eng tam He has a lot of money. அவனிடம் நிறைய பணமிருக்கிறது
eng tam She is not afraid of anything. அவள் எதற்கும் பயப்படுவதில்லை
eng tam Charge it to my account. என்னுடைய கணக்கிற்கு மாற்று
eng tam All of them went there. அவர்கள் எல்லோரும் அங்கே சென்றார்கள்
eng tam You are a guide. நீ ஒரு வழி காட்டி
eng tam She got married to him. அவள் அவனுக்கு திருமணம் செய்து வைக்கப் பட்டாள்
eng tam To those who meditate the feet of God,who neither has desire nor aversion, evil shall never come. வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல.
eng tam I have to go now. நான் இப்பொழுது போக வேண்டும்
eng tam When is your birthday? உங்கள் பிறந்த நாள் எப்போது ?
eng tam I don't think people use that word anymore. மக்கள் அந்த வார்த்தையைப் பயன் படுத்துவதாக எனக்குத் தெரியவில்லை
eng tam Where are you going? நீங்கள் எங்கே போகிறீர்கள்?
eng tam Tom bought Mary a crocodile skin handbag. டோம் மேரிக்கு ஒரு முதலைத் தோல் கைப்பையை வாங்கினான்.
eng tam She is kind. அவள் அன்பானவள்
eng tam That's the way. அந்த பக்கம்தான் வழி
eng tam We ran after the thief. நாங்கள் திருடனுக்குப் பின்னால் ஓடினோம்
eng tam Three vicious dogs attacked Tom. மூன்று மோசமான நாய்கள் டாமை தாக்கின
eng tam What's the time? மணி என்ன ஆகிறது?
eng tam I'll walk. நான் நடப்பேன்.
eng tam We ran out of food. எங்களுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டது
eng tam Go and sit by your father. போய் உன் தந்தையருகில் அமரவும்
eng tam I'll be meeting him today at 6 o'clock this evening. இன்று மாலை ஆறு மணிக்கு அவனை நான் சந்திக்கிறேன்.
eng tam The news quickly spread. செய்தி வேகமாக பரவியது
eng tam He let go of the rope. அவன் கயிற்றை விட்டான்
eng tam Listen to this! இதைக் கேள்
eng tam "Why didn't you eat?" "I didn't eat because I wasn't hungry." "நீ ஏன் உண்ணவில்லை?" "எனக்குப் பசிக்காததால் நான் உண்ணவில்லை."
eng tam Earth is surrounded by sea water but if rain fails people will starve. விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின் றுடற்றும் பசி
eng tam If there is no rain no water which may make a civilized society into an uncivilized நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும் வானின் றமையா தொழுக்கு
eng tam I want to be a pilot in the future. நான் எதிர் காலத்தில் ஒரு விமானியாக விரும்புகிறேன்
eng tam Many people spend more than they earn. பலர் அவர்கள் ஈட்டுவதைவிட கூடுதலாகச் செலவிடுகின்றனர்.
eng tam I am tired of my work. நான் வேலை பளுவினால் சோர்வாகயிருக்கிறேன்
eng tam Climate change causes sea levels to rise. கடல் மட்டம் உயர்வதற்கு தட்பவெப்ப மாற்றம் காரணமாக இருக்கிறது.
eng tam She has never been in a car driven by him. அவன் ஒட்டினக் காரில் அவள் எப்பொழுதும் இருந்ததில்லை
eng tam A square has four equal sides. ஒரு சதுரத்திற்கு நான்கு சமமான பக்கங்கள் உள்ளன
eng tam Where's Tom been all day? நாள் முழுதும் டோம் எங்கிருந்தான்?
eng tam She got engaged to him. அவள் அவனுக்கு நிச்சயிக்கப் பட்டாள்
eng tam He began to run. அவன் ஓட ஆரம்பித்தான்
eng tam Everyone hurried outside. அனைவரும் அவசரமாக வெளியேறினர்.
eng tam Why don't you? நீ ஏன் செய்யக்கூடாது?
eng tam I am being guided. நான் ஒரு வழி காட்டப் பட்டுக் கொண்டு இருக்கிறேன்
eng tam I like the movie "Me". நான் என்று படம் விரும்புகிறேன்.
eng tam She has 2,000 books. அவளிடம் 2000 புத்தகங்கள் உள்ளன
eng tam I guided. நான் வழி காட்டினேன்
eng tam He is afraid of snakes. அவர்களுக்கு பாம்புகள் என்றால் பயம்
eng tam If rain fails, neither yearly festivals, nor daily worship will be offered in this world, to the celestials சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு
eng tam Happy International Women's Day! சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள்!
eng tam Rain not only acts as food but also produces food துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉ மழை
eng tam He got a lot of money. அவனுக்கு நிறைய பணம் கிடைத்தது
eng tam Do you know when he will come? அவன் எப்ப வருவான் என்று உனக்குத் தெரியுமா
eng tam She is kind to him. அவள் அவனிடம் அன்பாக இருக்கிறாள்
eng tam I didn't know what it was at the time. அவ்வேளையில் அது என்ன என்று நான் அறிந்திருக்கவில்லை.
eng tam How is your dad? தங்களுடைய தந்தையார் எப்படி இருக்கிறார்கள்?
eng tam I walk to school. நான் பள்ளிக்கு நடந்து செல்கிறேன்
eng tam It's free of charge. இதற்கு கட்டணமில்லை
eng tam What kind of game are you playing? நீ எவ்வகையான விளையாட்டை ஆடுகிறாய்?
eng tam There can be no friendship without trust. நம்பிக்கையில்லாமல் நட்பு இருக்க முடியாது
eng tam She bit him. அவள் அவனைக் கடித்தாள்
eng tam He bought a pair of shoes. நான் ஒரு ஜோடி காலணிகளை வாங்கினேன்
eng tam Rain by its absence ruins men; and by its existence restores them to fortune கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை
eng tam These cows look bored. இப்பசுக்கள் சலிப்படைந்து காணப்படுகின்றன.
eng tam They made fun of Mary. அவர்கள் மேரியை கிண்டலடித்தார்கள்
eng tam It may rain. மழை பெய்யலாம்
eng tam Who is she? அவள் யார்?
eng tam He is sure to come. அவன் வருவது நிச்சயம்
eng tam If you have faith in God,You can control all five senses and live a peaceful longlife பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார்
eng tam She sat next to me. அவள் எனக்கு அருகில் அமர்ந்தாள்
eng tam I tried to understand what had happened. என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள விரும்பினேன்.
eng tam I live on the bottom floor. நான் கீழ் தளத்தில் வசிக்கிறேன்
eng tam I want to sleep. நான் தூங்க விரும்புகிறேன்
eng tam She smiled. அவள் சிரித்தாள்
eng tam He went in place of me. அவன் எனக்குப் பதிலாக சேன்றான்
eng tam "Why didn't you sleep?" "I didn't sleep because I wasn't sleepy." "நீ ஏன் தூங்கவில்லை?" "எனக்குத் தூக்கம் வராததால் நான் தூங்கவில்லை."
eng tam I sat between Tom and John. டாமுக்கும் ஜானுக்கும் இடையில் அமர்ந்தேன்
eng tam Don't be afraid to make mistakes when you speak English. நீ ஆங்கிலம் பேசும்போது தவறு செய்ய அஞ்சாதே.
eng tam He came back soon. அவன் சீக்கிரம் திரும்பி வந்தான்
eng tam I am not a guide. நான் ஒரு வழி காட்டி இல்லை
eng tam What were you dreaming about when I woke you? நான் உன்னை எழுப்பியபோது நீ எதைப் பற்றி கனவு கண்டுகொண்டிருந்தாய்?
eng tam Do I have to study? நான் படிக்க வேண்டுமா?
eng tam He meets me today evening at six o'clock. இன்று மாலை ஆறு மணிக்கு அவன் என்னை சந்திக்கிறான்.
eng tam Tom goes to church with Mary every Sunday. டாம் மேரியுடன் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் தேவாலயத்துக்குச் செல்கிறான்.
eng tam Tom runs faster than I do. டோம் என்னைவிட வேகமாக ஒடுகிறான்.
eng tam I want to go abroad. நான் வெளி நாட்டிற்குச் செல்ல விரும்புகிறேன்
eng tam I am not being guided. நான் வழி காட்டப் பட்டுக் கொண்டு இருக்க வில்லை
eng tam Tom has been crying all afternoon. டாம் மதியம் முழுவதும் அழுதுகொண்டேயிருக்கிறான்.
eng tam If you believe in God,neither superstitious ill deed nor well deed will affect you இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு
eng tam Speak slowly and clearly. மெதுவாகவும் தெளிவாகவும் பேசுங்கள்
eng tam If rain fails farmers will stop ploughing ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் வாரி வளங்குன்றிக் கால்
eng tam She gave him a book. அவள் அவனுக்கு ஒரு புத்தகத்தைக் கொடுத்தாள்
eng tam Please sit here and wait. இங்கே அமருங்கள்,தயவு செயது காத்திருங்கள்
eng tam He likes to run. அவன் ஓட விருப்பப் படுகிறான்
eng tam Do you have a lot of pens? உன்னிடம் நிறைய பேனாக்கள் இருக்கின்றனவா?
eng tam The school looks like a prison. இந்த பள்ளி கூடம் ஒரு சிறைச்சாலையைப் போல இருக்கிறது
eng tam I know how to ski. எப்படி பனியில் சறுக்கி விளையாடுவது என்பது எனக்கு தெரியும்
eng tam Why can't you? உன்னால் ஏன் முடியாது?
eng tam He is fond of swimming. அவனுக்கு நீச்சல் மீது பற்று உண்டு
eng tam Tell me what to do. நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்
eng tam She went out of the room. அவள் அறையை விட்டு வெளியே சென்றாள்
eng tam Is death the only liberation? இறப்பு மட்டும்தான் விடுதலையா?
eng tam Even the wealth of the wide sea will be diminished, if the cloud that has drawn (its waters) up gives them not back again (in rain) நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின்
eng tam He was not aware of the danger. அவன் அபாயத்தை அறிந்திருக்க வில்லை
eng tam I am not guided. நான் வழி காட்டப் பட வில்லை
eng tam Tom has been working all day. டோம் நாள் முழுதும் வேலை செய்துகொண்டிருக்கிறான்.
eng tam I came to buy vegetables. நான் காய்கறி வாங்க கடைக்குப் போனேன்
eng tam She stood close to him. அவனுக்கு நெருக்கமாக நின்றாள்
eng tam Who knows? யாருக்குத் தெரியும்?
eng tam All of us were silent. நாங்கள் அனைவரும் அமைதியாக இருந்தோம்
eng tam Do you want to be rich? நீ பணக்காரராக விருப்பமா?
eng tam I know what to do. என்ன செய்வது என்பது எனக்குத் தெரியும்
eng tam Beware of the dog! நாய் ஜாக்கிரதை!
eng tam The sky is full of stars. வானம் முழுவதும் நட்சத்திரங்கள் இருக்கின்றன
eng tam Don't lie to me. என்னிடம் பொய் சொல்லாதே
eng tam I will guide. நான் வழி காட்டுவேன்
eng tam He is not sleepy. அவன் தூக்கக் கலக்கத்தில் இல்லை
eng tam I'm kind of happy. நான் ஒரு விதமான மகிழ்ச்சியிலிருக்கிறேன்
eng tam She hit him. அவள் அவனைக் அடித்தாள்
eng tam I am guided. நான் ஒரு வழி காட்டப் படுகிறேன்
eng tam Let him be calm. அவன் அமைதியாக இருக்கட்டும்.
eng tam Everyone rushed outside. அனைவரும் வெளியே விரைந்தனர்.
eng tam I'm able to run. என்னால் ஓட முடிகிறது
eng tam Most people think I'm crazy. நிறைய மக்கள் நான் பைத்தியம் என்று எண்ணுகிறார்கள்
eng tam Friendship requires mutual trust. நட்புக்குத் தேவை பரஸ்பர நம்பிக்கை
eng tam What is the price of this cap? இந்த தொப்பியின் விலை என்ன?
eng tam Tom and I are friends. டாமும் நானும் நண்பர்கள்
eng tam If you worship God who is in your flower like mind,you would live longer. மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்.
eng tam You are being guided. நீ வழி காட்டப் பட்டுக் கொண்டு இருக்கிறாய்
eng tam I didn't inform them. நான் அவர்களிடம் சொல்லவில்லை.
eng tam I didn't tell them. நான் அவர்களிடம் சொல்லவில்லை.
eng tam I am afraid of bears. எனக்குக் கரடிகளைக கண்டால் பயம்
eng tam It's the third biggest city of Serbia. இது செர்பியாவின் மூன்றாவது பெரிய நகரம்.
eng tam He has three sons. அவருக்கு மூன்று மகன்கள்
eng tam When did you come to Japan? நீ எப்பொழுது ஜப்பான் வந்தாய்?
eng tam This apple is sweet. இந்த ஆப்பிள் இனிப்பாக இருக்கிறது
eng tam It's my fault that the cake was burned. I was talking on the phone and didn't notice the time. என்னுடையத் தவறினால் கேக்கானதுக் கருகிப் போனது.தோலைப் பேசியில் பேசிக் கொண்டிருந்ததால் நேரத்தைக் கவனிக்க வில்லை
eng tam He's afraid of the sea. அவனுக்குக் கடல் என்றால் பயம்
eng tam I have to leave now. நான் இப்பொழுது கிளம்ப வேண்டும்
eng tam Be kind to old people. வயோதிகர்களிடம் அன்பாக இரு
eng tam Leave it to me. என்னிடம் விட்டுவிடு
eng tam I don't like to go out when it's dark. இருட்டாக இருக்கும் பொழுது நான் வெளியே போக விரும்புவதில்லை.
eng tam Something extraordinary happened to me this morning. ஒரு விசித்திரமான ஒன்று இன்று காலை எனக்கு நடந்தது.
eng tam We started to walk. நாங்கள் நடக்க ஆரம்பித்தோம்
eng tam I told him to come. நான் அவனை வரச் சொன்னேன்
eng tam You are guided. நீ வழி காட்டப் படுகிறாய்
eng tam Mary is one of my favorite authors. மேரி எனக்குப் பிடித்தமான எழுத்தாளர்களில் ஒருவர்.
eng tam Talk to me! என்னிடம் பேசு
eng tam Tom wrote an article about it in the school newspaper. டோம் அதைப் பற்றி பள்ளி செய்தித்தாளில் ஒரு கட்டுரை எழுதினான்.
eng tam I'm not sharing this with Tom. டாமிடம் நான் இதை பகிர்ந்துகொண்டு இருக்கவில்லை.
eng tam I love you. நான் உன்னை காதலிக்கிறேன்.
eng tam I'll leave that to you. நான் அதை உன்னிடம் விட்டு விடுகிறேன்
eng tam Tom doesn't know what I do. நான் என்ன செய்கிறேன் என்று டோமுக்குத் தெரியாது.
eng tam He told her something and she smiled. அவன் அவளிடம் ஏதோ சொன்னான் மற்றும் அவள் சிரித்தாள்.
eng tam He sharpened the knives. அவன் அந்தக் கத்திகளைத் தீட்டினான்.
eng tam If you want your workers to be happy, you need to pay them a decent wage. உங்களுடைய வேலையாட்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால் நீங்கள் கணிசமான சம்பளம் தர வேண்டும்
eng tam I found the photo you were looking for. நீ தேடிக்கொண்டிருந்த புகைப்படத்தை நான் கண்டுபிடித்தேன்.
eng tam Is love more important than friendship? நட்பை விட அன்புதான் முக்கியமானதா?
eng tam Tom runs very fast. டாம் ரொம்ப வேகமாக ஓடுகிறான்
eng tam I am a guide. நான் ஒரு வழி காட்டி
eng tam I work until I can't anymore. என்னால் வேலை செய்ய முடியாத நிலை வரை நான் வேலை செய்வேன்
eng tam I sleep well daily. நான் தினமும் நன்றாக தூங்குகிறேன்.
eng tam Tom invited Mary to his home for dinner. டோம் மேரியைத் தன் இல்லத்துக்கு விருந்துக்காக அழைத்தான்.
eng tam My throat hurts when I swallow. சின்ன கேக்குத் துண்டு அவள் தொண்டையில் சிக்கிக் கொண்டது
eng tam She is eight. அவளுக்கு எட்டு வயது
eng tam I am a man. நான் ஒரு மனிதன்.
eng tam It's raining cats and dogs tonight. கன மழை பெய்து கொண்டிருக்கிறது.
eng tam She gave it to him. அவள் இதை அவனுக்குக் கொடுத்தாள்
eng tam Those are my CDs. அவைகள் என்னுடைய CD கள்
eng tam She began to sing. அவள் பாட ஆரம்பித்தாள்
eng tam The boy began to cry. அந்த பையன் அழ ஆரம்பித்தான்
eng tam I didn't let them know. நான் அவர்களிடம் தெரிவிக்கவில்லை.
eng tam There's no easy way out of here. இங்கிருந்து வெளியே செல்ல சுலபமான வழியில்லை.
eng tam Do you have any gum? உன்னிடம் ஏதாவது பசை இருக்கிறதா?
eng tam Come and see me. என்னை வந்து பார்
eng tam What's your name? உங்க பேரு என்ன?
eng tam When can we eat? எப்பொழுது நம்மால் சாப்பிட முடியும்
eng tam Tom has finally done what we asked him to do. டோம் இறுதியாக நாம் அவனிடம் கேட்டதைச் செய்து முடித்தான்.
eng tam I'm not sure how to answer this. எப்படி பதில் சொல்வது என்பதில் நான் உறுதியாக இல்லை.
eng tam I have to go to the toilet. நான் கழிவறைக்குச் செல்ல வேண்டும்.
eng tam This CD belongs to her. இந்த சீடி அவளுக்குச் சொந்தமானது
eng tam He is being guided. அவன் வழி காட்டப் பட்டுக் கொண்டு இருக்கிறான்
eng tam I'm proud of my son. என் மகனைப் பற்றி பெருமைப் படுகிறேன்
eng tam They're about to leave. அவர்கள் கிளம்ப இருக்கிறார்கள்
eng tam I think I should talk about this. இதைப் பற்றி பேசனும்ன்னு நினைக்கிறேன்.
eng tam Tom has a nicer car than I do. டோமிடம் என்னைவிட ஒரு நல்ல கார் இருக்கிறது.
eng tam The price of eggs is going up. முட்டைகளின் விலை அதிகரித்துக் கொண்டிருக்கிறது
eng tam Which of them is your brother? இவர்களில் யார் உன்னுடைய சகோதரர்
eng tam He is still here. அவன் இன்னும் இருக்கிறான்
eng tam Can you ride a bicycle? உங்களுக்கு சைக்கிள் ஓட்டத் தெரியுமா?
eng tam Calm down. அமைதியாக இருங்கள்